Ticker

6/recent/ticker-posts

How much would one Bitcoin cost in year 2022? - Digi Troop

How much would one Bitcoin cost in the year 2022?

பிட்காயின் விலையை உயர்த்துவது எது?

ஒவ்வொரு பிட்காயின் பரிவர்த்தனையும் சரிபார்ப்பது பிட்காயின் மைனர்ஸ். அவ்வாறு சரிபார்க்கும் போது அவர்களுக்கு வெகுமதியாக பிட்காயின் அளிக்கப்படும்.

ஒவ்வொரு 210000  பிளாக் -க்கு ஒரு முறை புதிய பிட்காயின் புழக்கத்திற்கு வருகிறது.  இவர் ஒவ்வொரு முறை புழக்கத்திற்கு வரும் போதும் பிட்காயின் மைனர்களுக்கு கிடைக்கும் வெகுமதி 50% ஆக குறைகிறது.

பிட்காயின் எதிர்காலம்

பெரிய பெரிய நிறுவனங்களின் பணம் கிரிப்டோ சந்தையில் நுழைய போவதால் ஒரு பெரிய மாற்றம் வரப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது பிளாக்செயின் மற்றும் அதனை சார்ந்த உள்ள நாணயங்கள் அனைத்திற்கும் நம்பகத்தன்மையையும் மேலும் வலு சேர்க்கும் வகையிலும் அமையும் என நம்புகின்றனர்.

பிட் காயின் விலை கணிப்பு

பிட்காயின் விலையை கணிப்பது என்பது மிகவும் அபாயகரமான ஒரு செயலாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இதுவே லாபம் ஈட்ட மிகவும் நல்ல வழியாகவும் கூறுவார்கள். இந்த பிட்காயின் சந்தை ஒருபோதும் மூடப்படாத அல்லது முடிவடையாத சந்தையாக இருப்பதால் இதன் விலை ஒவ்வொரு வினாடிக்கும் மாறும் வகையில் உள்ளது. கிரிப்டோகரென்ஸி விலை கணிப்பு என்பது நிலையற்றது. இதில் நகரம் இலக்காக இருப்பதனால் இதனைக் கணிக்க சந்தை கல்வி அறிவு மிகவும் அவசியம்.

2021 பிட்காயின் மதிப்பானது 20,000 டாலர்களில் தொடங்கி 32000 டாலர் to 40,000 டாலர்களில் முடிய வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிட்காயின் இன் அதிகபட்ச விலையாக 100 ஆயிரம் டாலர்களை 2024 அல்லது 2025ல் அடைந்துவிடும் என கூறுகின்றனர்.

one Bitcoin cost in year 2022

முடிவுரை

கிரிப்டோகரென்ஸி இன் எதிர்கால பார்வை இன்னும் கேள்விக்குறியாக மட்டுமே இருக்கிறது.  இதன் ஆதரவாளர்களோ இதன் மேலோங்கும் திறனை மட்டுமே பார்க்கிறார்கள். விமர்சகர்கள் கிரிப்டோகரென்ஸி இன் ஆபத்தை தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. நீங்கள் பிட்காயின் அல்லது இதர கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ய நினைத்தால் அதன் முழு விளக்கத்தையும் அறிந்து முதலீடு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் தெளிவான செயல் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்